Salman-arpita.jpg Read more

சல்மான் கான் தங்கை பிறந்தநாளில் கூச்சல், கும்மாளம் போலீசார் அபராதம்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தங்கை பிறந்த நாள் விழாவில் அதிக சத்தத்துடன் நடந்த இன்னிசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீசார், அபராதமும் விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தி நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவின் பிறந்தநாள் விருந்து நிகழ்ச்சி மும்பை பாந்திராவில் உள்ள ’பசிபிக் ஹைட்ஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இந்தி திரைப்பட நட்சத்திங்களான சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரத்தா கபூர், கரிஷ்மா கபூர், ரித்தேஷ் தேஷ்முக், மனைவி ஜெனிலியா, இம்ரான் …

0a9469ec-071d-4994-b2c8-4c345e4d4d1a_S_secvpf.jpg Read more

வினுசக்கரவர்த்தியை மருத்துவமனையில் சந்தித்த விஜயகாந்த்!

பல படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் வில்லனாக நடித்த பல படங்களில் நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

Untitled-145.jpg Read more

இமான் அதிரடி :- அஜீத்தை பாட வைப்பேன்!

நடிகர் நடிகைகளை பாட வைப்பதில் கைதேர்ந்தவர் டி.இமான். பேசத் தெரிந்த நடிகர்களை பாட வைத்துவிடலாம் என்பது அவர் நம்பிக்கை. இந்த நிலையில் அஜீத்தையும் பாட வைப்பேன் என்கிறார் இமான். அவர் கூறியிருப்பதாவது: திரைப்பட நட்சத்திரங்களை பாட வைப்பது அது படத்தின் புரமோசனுக்கு உதவுகிறது என்பது உண்மைதான். அந்தக் காலத்தில் நடித்தவர்களே பாடியதால் அந்த கேரக்டருக்கு ஒரு தனித்தன்மை இருந்தது. பேசும் குரலும், பாடும் குரலும் ஒன்றாக இருந்தால் கேரக்டருக்கு அது பிளஸ்சாக இருக்கும். அதனால்தான் பாட வைக்கிறேன். …

maxresdefault1.jpg Read more

விஜய்யின் புலி ஹிந்திக்கு போகிறது!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை மிக பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் இடத்தில் நடக்க போகிறது. தற்போது வந்த தகவல் படி தயாரிப்பு நிறுவனம் பாகுபாலியின் மற்ற மொழி வெற்றியை தொடர்ந்து, புலி படத்தை தெலுங்கிலும், ஹிந்தியிலும் டப் செய்ய முடிவுசெய்துள்ளனர்.

puli007-615x343.jpg Read more

ஹிந்திக்கு போகும் புலி – சிம்புதேவன் அதிரடி

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை மிக பிரம்மாண்டமான முறையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு Resort ல் நடக்க போகிறது. தற்போது வந்த தகவல் படி தயாரிப்பு நிறுவனம் பாகுபாலியின் மற்ற மொழி வெற்றியை தொடர்ந்து, புலி படத்தை தெலுங்கிலும், ஹிந்தியிலும் டப் செய்ய முடிவுசெய்துள்ளனர். கேரளாவில் விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளதால் தமிழிலேயே அங்கு வெளியிட உள்ளனர்.

samantha_niharika001-615x343.jpg Read more

அட்லீ படத்தில் இவர்தான் சமந்தாவின் அம்மாவாம்!

புலி படத்தை முடித்த கையோடு, அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். கத்தி படத்தில் அவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த சமந்தா தான் இந்த படத்தின் ஹீரோயின். ரஜினியின் முள்ளும் மலரும் உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது, இப்போது படத்தை பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்த […]

006-615x343.jpg Read more

தனது சம்பள விவரத்தை கூறிய சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சில காலங்களிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். அண்மையில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் ஒருவர் அவரது சம்பளம் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன், நீங்களே சொல்லுங்கள் என்று கூற, அவரோ 7 லட்சம் என்று கூறியிருக்கிறார். இதனை கேட்ட சிவகார்த்திகேயன் அதிர்ச்சியடைந்து, நான் 3- 4 கோடி வாங்குகிறேன் என்றார். ரஜினி முருகன் படத்திற்கு வரும் வெற்றியை தொடர்ந்து தான் சம்பளத்தை ஏற்ற இருக்கிறேன் என்று […]

cjypsdeumaa5edm.jpg Read more

ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் புலி படக்குழுவினர்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி என பல நட்சத்திரங்கள் நடித்துவரும் படம் புலி. மிகவும் வித்தியாசமாக இப்படம் தயாராகி வருவதால் விஜய் ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி. செல்வகுமார் தயாரித்து வருகின்றனர். வழக்கமாக தமிழ் சினிமாவில் இசை வெளியீட்டு தினமன்று படத்தின் டிரைலரை வெளியிடுவார்கள். ஆனால் புலி டிரைலர் இசை வெளியீடு அன்று வெளியாகவில்லை. ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் […]

100crore_clubactors001-615x343.jpg Read more

அதிக முறை ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த நடிகர்கள்

இந்திய சினிமாவை பொறுத்த வரை ரூ 100 கோடி கிளப் என்பது ஒரு நடிகரின் கௌரவமாக தற்போது மாறியுள்ளது. ஆனால், தற்போது இந்திய சினிமா ரூ 500 கோடி வரை அசால்ட்டாக வசூல் செய்து விடுகின்றது. இந்நிலையில் இந்திய அளவில் அதிக முறை ரூ 100 கோடி வசூல் நடிகர்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி. சல்மான் கான் சல்மான் கான் தும்மினால் கூட அதை படமாக எடுத்து ரூ 100 கோடி சம்பாதித்து விடுவார்கள் […]

CLULj8FVAAAPsuR-615x308.jpg Read more

வினுசக்கரவர்த்தியை நேரில் சந்தித்த விஜயகாந்த்

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் வினுசக்ரவர்த்தி. அவரை இன்று பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று உடல் நலம் விசாரித்துள்ளார். அதோடு அவரிடம், விரைவில் பூரண குணமடைந்து வழக்கம்போல் படப்பிடிப்புகளில் கலந்துகொள்வீர்கள் என விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.