1
cbe16d56-a18a-4dea-aaf2-9f1154d91e70_S_secvpf.jpg Read more

அடுத்த மாதம் ஜெயம்ரவி, ஆர்யா,சூர்யா ஜோதிகா படங்கள் ரிலீஸ்!

சூர்யா, ஜெயம்ரவி, ஆர்யா, ஜோதிகா படங்கள் அடுத்த மாதம் (மே) ரிலீசாக உள்ளன. பெரிய நடிகர்கள் படங்கள் வருவதையொட்டி ரசிகர்களுக்கு அடுத்த மாதம் கொண்டாட்டமாக இருக்கும் என்கின்றனர். ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ படமும் பலத்த எதிர்பார்ப்புடன் மே 15–ந் தேதி வருகிறது. மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படத்தின் தமிழ் ரீமேக்கே இப்படம். இது தணிக்கை குவுக்கு அனுப்பப்பட்டு ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. சூர்யாவின் ‘மாஸ்’ படம் மே 15–ந் தேதி ரிலீசாகும் …

sivakarthikeyan-Rajini-Murugan-Movie-Shooting-Spot-Photos-7.jpg Read more

ரஜினி முருகன் படப்பிடிப்பு முடிவடைந்தது!

காக்கி சட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். . விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இதையடுத்து இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டவுள்ளனர். இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் இசையை ஜூன் 7ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தை ஜூலை 17ம் தேதி …

020-615x343.jpg Read more

ஏப்ரல்-23 அன்று விஜய்யின் புதிய அவதாரம்?

இளைய தளபதி விஜய் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார். ஏனெனில் புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணத்தில் நடந்து வர, ஏப்ரல் 23ம் தேதி படக்குழு சென்னை வருகிறதாம்.இதில் விஜய் ஒரு புதிய கெட்டப்பிற்கும் மாறவுள்ளாராம். வித்தியாசமான தாடியுடன் கலக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

masss004-615x343.jpg Read more

மாஸ் படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்?

மாஸ் படம் தற்போது வருமா? வராதா? என்ற நிலையில் தான் உள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. அதற்குள் இதே இசையில் வேறு ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இப்படத்தில் தமன் ஒரு ஹிந்தி பாடலை, தமிழுக்கு ஏற்றார் போல் ரைட்ஸ் வாங்கி பயன்படுத்தியுள்ளார்.ஆனால், இதே பாடலை இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவிலும் தமன் பயன்படுத்தியுள்ளார். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளர் அந்த பாடலுக்கு அனுமதி கொடுத்தால் தான் ஆடியோவை வெளியிட விடுவோம் […]

brammandha_vijay001-615x343.jpg Read more

பிரம்மானந்தாவால் உயர்ந்த விஜய் படத்தின் மார்க்கெட்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி கமெடி நடிகர் பிரம்மானந்தா. இவர் படத்தில் 10 நிமிடம் தலையை காட்டினால் போதும் படம் ஹிட் தான்.அந்த வகையில் தற்போது ஜில்லா படத்தின் தெலுக்கு டப்பிங் நடந்து வருகிறது. தமிழில் சூரி கலக்கியது போல் தெலுங்கில் பிரம்மானந்தாவை வைத்து சில காட்சிகளை எடுத்து விட்டாராம் நேசன்.இவர் இந்த படத்தில் இருக்கிறார் என்று அறிந்தவுடன், படத்திற்கு ஆந்திராவிலும் எதிர்ப்பார்ப்பு வந்து விட்டதாம்.

ajith_fans001-615x343.jpg Read more

அஜித்திடம் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்?

அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் தங்கள் நடிகர்கள் இப்படி இருந்தால் தான் பார்ப்போம் என சிலர் இருக்க, தல நீங்கள் எப்படி வந்தாலும், நாங்கள் பார்ப்போம் என ஆதரவு தருபவர்கள் அஜித் ரசிகர்கள்.அஜித் நீண்ட நாட்களாக தன் சால்ட்&பெப்பர் லுக்கிலேயே நடித்து வருகிறார். இந்த கெட்டப் இவருக்கு நன்றாக இருந்தாலும், ஒரே மாதிரி இருப்பது போல் ரசிகர்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.இதனால், டுவிட்டரில் இயக்குனர் சிவாவிடன் சால்ட்&பெப்பர் லுக் வேண்டாம் என்று […]

uthamavillan005-615x343.jpg Read more

உத்தம வில்லன் ரிலிஸில் சாதனை

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக உள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் சுமார் 60 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம். மேலும் தமிழகத்தில் 400 திரையரங்குகள் என, உலகம் முழுவது 1500 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.சமீபத்தில் வெளிவந்த படங்களில் அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம் உத்தம் வில்லன் தானாம்.

cell_booster_001-615x345.jpg Read more

புற்றுநோய்க்கான எதிர்ப்பு சக்தியை வழங்கும் புரதம் கண்டுபிடிப்பு

ஆட்கொல்லி நோயான புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய புரத வகையினை லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். T – வகைக் கலங்களில் காணப்படும் இந்த புரதங்கள் புற்றுநோய் மற்றும் வைரஸ் தாக்கங்களுக்கு உள்ளான கலங்களை அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். Lymphocyte Expansion Molecule (LEM) எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு குறித்த புரதத்தினை மேலும் உற்பத்தி செய்யக்கூடிய பரம்பரையலகுகளை(Gene) அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் நுட்பத்தினை […]

ulcer_002-615x414.jpg Read more

அல்சர் அவதியிலிருந்து விடுபட

உடல் மெலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்த பல்வேறு நோய்கள் வர நாமே காரணமாக இருக்கிறோம். அதிலும் குறிப்பாக பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விரைவு உணவுகள், ரெடிமேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், செயற்கை வண்ண உணவுகள் என்று மேற்கத்திய உணவுக் கலாச்சாரம் நம்மிடம் புகுந்துகொண்ட பிறகு, காய்ச்சல், தலைவலி போல் அல்சர் தொல்லை ரொம்பவும் இயல்பாகிவிட்டது. இதற்கு தொடக்கத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். தடுக்க என்ன செய்யலாம்? * […]

blackBerry_oslo_001-615x664.jpg Read more

பிளாக்பெரி அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

பிளாக்பெரி நிறுவனம் ஆனது BlackBerry Oslo எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. 1440 x 1440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது QWERTY வகை கீபோர்ட்டினை உள்ளடக்கியுள்ளது. மேலும் BlackBerry OS 10.3.2 இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக இருப்பதுடன், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது. இதேவேளை இக்கைப்பேசியானது ஜுன் மாதம் 20ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக […]