1
prakashraj_b Read more

பிரகாஷ்ராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை !

தெலுங்கில் படு பிஸியாக இருந்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் கூட தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கின் ஒன்றில் உடம்பு சரியில்லாத நிலையில் 24 மணி நேரம் நடித்து கொடுத்தாராம். அதன் பிறகு அவரது உடம்பு மோசமான நிலைக்கு  சென்றதால் உடனே மருத்தவர்கள் வந்து முதலுதவி செய்துள்ளனர்.

45888_thumb_665 Read more

வசூலில் கத்தியை ஓரங்கட்டிய “ஐ”

எந்திரன் படத்திற்கு பிறகு 197 கோடி வசூலைக் குவிக்கும் ஒரே படம் என்ற பெருமையை ஐ படம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் அதிக வசூல் என்று சொல்லப்பட்ட கத்தி படத்தின் வசூலையும் மிஞ்சி புதிய சாதனையை ஐ படம் படைத்து வருகிறது.

B617xz5IQAAUnxe Read more

என்னை அறிந்தால் போட்டி ரசிகர்களுக்காக!

‘I Contest’ வெற்றி பெற்ற நிலையில், iflicks.in தற்போது மீண்டும் ஒரு போட்டியை நடத்தவுள்ளது. இந்த முறை அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தை இலவசமாக பார்க்கும் வாய்ப்பை வாசகர்களாகிய உங்களுக்கு ஏற்படுத்தித் தரவுள்ளது. விரைவில் அதற்கான போட்டி ஆரம்பமாகவுள்ளது.

Untitled-1141 Read more

மழலைகளோடு மழலையாய் ஹன்சிகா

ஜனவரி 26 ஆம் தேதி, தான் தத்தெடுத்த 25 குழந்தைகளுடன் குடியரசு தினத்தை மும்பையில் கொண்டாடினார் ஹன்சிகா மொட்வாணி. அக்குழந்தைகளோடு இணைந்து மழலையோடு மழலையாய் விளையாடினார். அங்கிருந்த குழந்தைகளுக்கு மண் பாண்டங்கள், பொம்மைகள் செய்து பரிசளித்து மகிழ்வித்தார் ஹன்சிகா. அளவிலா அன்பின் வெளிப்பாடாய் அமைந்திருந்தது குழந்தைகளின் புன்னகை மலர்ந்த முகங்கள்.

Superstar-watches-Mayakkam-Enna Read more

ரஜினியின் வாழ்க்கை கதையா? ஷமிதாப் திரைப்படம்

படத்தின் கதையும், ரஜினியின் வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருப்பதாக இப்பொழுது ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. கதைப்படி நொறுக்கு தீனி விற்பவளின் மகனாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். பஸ் டாண்டில் நொறுக்கி தீணீ விற்க தாயாருக்கு உதவும் தனுஷ் ஒரு கட்டத்தில் பஸ் கண்டக்டராகிறார். ‘ஷமிதாப்’ திரைப்படம் ரஜினி காந்தின் வாழ்க்கையை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.

8year_boy_001 Read more

நான் தீவிரவாதிகளுடன் வாழ்கிறேன்: 8 வயது சிறுவன் பேச்சு

பிரான்சில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக 8 வயது சிறுவன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி புகுந்த இரண்டு தீவிரவாதிகள் ஆசிரியர், கார்டூனிஸ்ட் என 12 பேரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து பாரிசின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து நைஸ் நகரைச் சேர்ந்த பள்ளியில் ஒரு நிமிட மவுன பிராத்தனை அனுசரிக்கப்பட்டது. […]

1422443016_F_newstig11097 Read more

சிறுமிகளை கற்பழித்த ராஜபக்சே… அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை தரும் செய்திகள்

நீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக ராஜபக்சே  செய்த கொடூரக் கற்பழிப்புகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது. தாய்லாந்து மற்றும் மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளில் இருந்து கன்னி கழியாத 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை வரவழைத்து ராஜபக்சே கற்பழித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.   மிகுந்த ஏழைகளாக உள்ளவா்களின் பிள்ளைகளை பண ஆசை காட்டி இலங்கை வரவழைத்து ராஜபக்சே இந்த திருவிளையாடல்களை நடாத்தியுள்ளார். கடந்த 6 வருடங்களுக்கு மேலா  இவ்வாறான கற்பழிப்புக்கள்  ராஜபக்சேவின் வசிப்பிடத்தில் நடைபெற்றுள்ளன. வாரத்திற்கு ஒரு சிறுமி வீதம் ராஜபக்சேவின் இளமைக்காக தனது கற்பைப் பறி கொடுத்துள்ளனர். அந்த சிறுமிகளுக்கு பெருமளவு பரிசுப்பொருட்கள் மற்றும் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. […]

iZHycGA Read more

எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

எப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?!  * உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள் எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம் […]

maxresdefault2 Read more

சமூகத்தில் நல்ல குடிமகனா அஜித் உயர்ந்துவிட்டார்! சரண்

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் “என்னை அறிந்தால்” திரைப்படத்தை வரவேற்க அனைவரும் தயாராகவுள்ள நிலையில், அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண் அவர்கள் அஜித் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். ஒரு நடிகன் என்றதை தாண்டி சமூக பொறுப்புள்ள ஒரு மனிதனா அனைவராலும் கவர்ந்தவராக உயர்ந்திவிட்டர் என்று கூறியுள்ளார்.

anushka_0_0_0 Read more

அனுஷ்காவிற்கு விரைவில் டும்..டும்..டும்…?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியா வலம் வரும் ஒரே நடிகை என்றால் அது அனுஷ்கா தான். இவர் நடிப்பில், தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி, மற்றும் தமிழில் அஜித்த்டன் நடிக்கும் “என்னை அறிந்தால்” என பல படங்கள் வெளிவர தயாராகிவருகிறது. . எப்போதும் இவரின் திருமணம் குறித்து ஏதாவது வதந்தி வந்து கொண்டே தான் இருக்கும். இன்னிலையில், அவர் பாகுபலி படம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று காத்திருந்தாராம். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய, திருமணத்திற்கு […]