Radhika-Apte-e1435656519885.jpg Read more

தெலுங்கு கதாநாயகர்களுடன் ராதிகா ஆப்தே பாய்ச்சல்!

ராதிகா ஆப்தே தமிழில் ‘தோனி’, ‘அழகு ராஜா’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவரது ஆபாச படங்கள் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப்களில் பரவியது. இந்த நிலையில் தெலுங்கு படங்களில் நடிப்பதை ராதிகா ஆப்தே தவிர்க்கிறார். சமீபத்தில் தெலுங்கு இயக்குனர்கள் சிலர் அவரை அணுகி படத்தில் நடிக்க அழைத்தனர். ஆனால் மறுத்து விட்டார். இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது:– தெலுங்கு பட உலகில் சில பட அதிபர்களும், டைரக்டர்களும் நல்லவர்களாக இல்லை. …

Samantha-and-Tamanna.jpg Read more

தமன்னா , சமந்தா இடையே கடும் போட்டி

தமிழ் தெலுங்கு பட உலகில் தமன்னாவும், சமந்தாவும் முன்னணி கதாநாயகிகளாக இருக்கிறார்கள். தமன்னா தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடிக்கிறார். சமந்தா விக்ரமுடன் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் இயக்கும் ‘வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். சூர்யா ஜோடியாக ‘24’ என்ற படத்திலும் நடிக்கிறார். மகேஷ்பாபு ஜோடியாக ‘பிரமோற்சவம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இளம் ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க தமன்னா, சமந்தாவையே இயக்குனர்கள் பரிசீலிக்கின்றனர். …

sv-sekar.jpg Read more

நடிகர் சங்கத்தில் அதிக போலி உறுப்பினர்கள்!

நடிகர் எஸ்.வி. சேகர் மன்னார்குடியில் உள்ள இயல் இசை நாடக மன்ற சங்கத்திற்கு வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது. போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். இதுவரை தாங்கள் பொறுப்பில் இருந்த போது அனைத்து ஊழல்களையும் மூடி மறைப்பதற்காகத்தான் மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர்.

romeo-juliet_142536711510.jpg Read more

ரோமியோ ஜூலியட் இந்தியில் ரீமேக் ?

ஜெயம் ரவி- ஹன்சிகா நடிப்பில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தை வேறுமொழிகளில் ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். குறிப்பாக ‘டண்டனக்கா…’ பாடல் படம் வெளியாவதற்கு முன்னதாகவே ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தை நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை பார்த்திருக்கிறார். இப்படம் அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பிரபுதேவா இப்படத்தை தகுந்த நடிகர்களை வைத்து இயக்குவார் …

ajith_vijay_ks002-615x343.jpg Read more

விஜய், அஜித் யாராக இருந்தாலும் இது தான் முடிவு- கீர்த்தி சுரேஷ்

ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து இன்னும் ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை. ஆனால், அரை டஜன் படங்களுக்கு மேல் இவர் கையில் உள்ளது, எத்தனை படங்கள் வந்தாலும் இவர் போடும் ஒரே கண்டிஷன் கவர்ச்சி எந்த இடத்திலும் இருக்க கூடாது என்பது தான்.அது விஜய், அஜித், சூர்யா என எந்த முன்னணி நடிகர் படமாக இருந்தாலும் சரி முடியவே முடியாது என்பதில் கவனமாக இருக்கின்றார்.

0106-615x343.jpg Read more

அஜித் இயக்குனர் அவதாரம் பற்றி வெளிவந்த உண்மை தகவல்

அஜித் அடுத்து ஒரு குறும்படம் இயக்கப்போகிறார் என்ற செய்தி தான் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்தது, இதில் அப்புக்குட்டி தான் ஹீரோவாக நடிக்கின்றார் எனவும் கூறப்பட்டது. அஜித், அப்புக்குட்டியை சந்தித்தது எல்லாம் உண்மை தானாம். ஆனால், குறும்படம் இயக்குவதற்காக இல்லை, அவரை ஒரு சில புகைப்படங்களை எடுத்து கொண்டாராம். குறும்படம் இயக்குவது பற்றி தான் அதிகாராப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லையாம்.ஒருவேளை வரும் நாட்களில் இதுக்குறித்து செய்திகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்புக்குட்டி மட்டுமின்றி தன்னுடன் பணியாற்றும் […]

rajini_arnold001-615x343.jpg Read more

சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா அர்னால்ட்?

இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான், இவர் அடுத்த ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது அனைவரும் அறிந்ததே.இப்படத்தை முடிந்த கையோடு ஷங்கர் இயக்கத்தில் எந்திரன்- 2 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இப்படத்தில் விக்ரம் வில்லனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி, இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்டையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் இயக்கத்தில் நான் நடிக்க வேண்டும் […]

vip2_0011-615x343.jpg Read more

விஐபி-2 ரகசியத்தை உடைத்த வேல்ராஜ்

வேலையில்லா பட்டதாரி படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு தனுஷும், வேல்ராஜும் மீண்டும் விஐபி-2 படத்தின் இணைந்துள்ளனர். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா நடித்து வருகின்றனர். படத்திற்கு இசை அனிருத், இப்படம் வேலையில்லா பட்டதாரி படத்திலிருந்து முற்றிலும் மாறு பட்டதாம். தற்போதைக்கு டைட்டில் விஐபி-2 என்று வைக்கப்பட்டுள்ளதாம்.வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் என அனைவரும் கூறி வருகின்றனர், அதற்கும் இந்த படத்திற்கும் துளி கூட சம்மந்தம் இல்லை என வேல்ராஜ் கூறியுள்ளார்.

uve_robot_cleans_001-615x423.jpg Read more

UV கதிர்கள் மூலம் சுத்தம் செய்யும் ரோபோ

ஊதாக் கதிர்களின் (UV Light) மூலம் பிறப்பிக்கப்படும் ஒளியின் ஊடாக தரைகள் போன்றவற்றினை சுத்தம் செய்யக்கூடிய சிறிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சமையல் அறைக்கு மிகவும் பொருத்தமானதாகக் காணப்படும் இதனை THAT! எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஒரு இறுவட்டின் (CD) அளவே உடைய இந்த ரோபோவானது உணவுகளைத் தயாரிக்கும் போது தரையில் சிந்திய இரசாயனப் பொருட்களையும் இலகுவாக சுத்தம் செய்துவிடும் ஆற்றல் உடையது. தற்போது இந்த ரோபோ நிதி திரட்டல் நோக்கத்தில் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

htc-one-m9-plus_001-615x439.jpg Read more

விரைவில் அறிமுகமாகும் HTC Aero

தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து கைப்பேசி சந்தையில் சிறந்த இடத்தில் இருக்கும் சாம்சுங் நிறுவனத்திற்கு போட்டியாக HTC தனது ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது. கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் வரவேற்பை பெற்றுள்ள இந் நிறுவனம் விரைவில் HTC Aero எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் Evan Blass என்பவரால் டுவீட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் Sprint கைப்பேசி வலையமைப்பு சேவை நிறுவனத்தின் […]